• Dec 30 2024

வசூல் வேட்டை நடத்தும் "தங்கலான்"... இரண்டாம் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

subiththira / 4 months ago

Advertisement

Listen News!

சார்பட்டா பரம்பரை படத்திற்கு பிறகு பா.ரஞ்சித் இயக்கிய இந்த படத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி என பலர் வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளனர். அவர்கள் நடித்த கதாபாத்திரங்களுக்காக நிறைய உழைப்பு போட்டுள்ளனர்.


கதைக்கு ஏற்றவாரு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து அசத்தியுள்ளார். கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி இப்படம் படு வெற்றிகரமாக வெளியாகி மக்களின் பேராதரவை பெற்றுள்ளது. விக்ரம் பெரிதும் எதிர்ப்பார்க்கும் தங்கலான் படத்திற்கு சில கலவையான விமர்சனங்கள் வந்தாலும் வசூலுக்கு எந்த குறையும் இல்லை.


தற்போது 2 நாள் முடிவில் இப்படம் உலகம் முழுவதும் ரூ. 35 கோடி வரை வசூல் செய்துள்ளதாம். இன்னும் வசூல் செய்யும் என எதிர்பார்க்கபடுகிறது.

Advertisement

Advertisement