விஜய் தொலைக்காட்ச்சியில் ஒளிபரப்பாகி வரும் சின்னமருமகள் சீரியல் நடிகைகள் விடாமுயற்சி படத்தின் புதிய பாடலுக்கு ஆடிய ரீல்ஸ் வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்னமருமகள் சீரியலுக்கென ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். சின்னத்திரை நடிகர் நவீன் குமார், சுவேதா, சுந்தர், தாமரை உள்ளிட்ட பலரின் சிறப்பான நடிப்பில் தற்போது விறுவிறுப்பான கட்டத்தில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் ராஜாங்கத்தின் செல்ல மருமகள்கள் ஆடிய ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் அஜித்- திர்ஷா நடிப்பில் வெளியாக இருக்கும் விடாமுயற்சி திரைப்படத்தின் முதல் பாடலான "சாவடிகா" பாடல் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்த பாடலுக்கு சின்னமருமகள் சீரியல் நடிகைகள் மூவரும் குத்தாட்டம் போட்டுள்ளனர். அந்த வீடியோ இன்ஸராகிராமில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.
Listen News!