• Sep 21 2024

நடிகை சாய் பல்லவியின் கார்கி இதுவரை செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிரேமம் படத்தின் மூலம் தென்னிந்தியளவில் பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி. தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்ட இவர் இதன்பின், தியா படத்தில் நடித்து தமிழில் என்ட்ரி கொடுத்தார்.

இதனை தொடர்ந்து தனுஷுடன் இணைந்து மாரி 2, சூர்யாவுடன் இணைந்து என்.ஜி.கே என நடித்து வந்தார். அத்தோடு தமிழில் சில படங்கள் மட்டுமே நடித்த சாய் பல்லவி தொடர்ந்து தெலுங்கில் நடித்து, பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்தார்.

தெலுங்கிலும் பிஸியாக படங்கள் கமிட்டாகி நடித்துவரும் இவரது நடிப்பில் அண்மையில் வெளியாகி இருந்த திரைப்படம் கார்கி.

அத்தோடு கௌதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் தயாரான இப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வந்துள்ளன, சாய் பல்லவியின் நடிப்பும் பாராட்டப்பட்டுள்ளது.

கடந்த ஜுலை 15ம் தேதி வெளியான இத்திரைப்படம் நல்ல வசூலை எட்டியுள்ளது.மேலும் இரணடு நாள் முடிவில் படம் ரூ. 2.5 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement