• Oct 06 2024

இன்று முதல் வெளியாகும் 7/ஜி திரைப்படம், எத்தனை திரையரங்குகளில் வெளியாகிறது தெரியுமா ?

Thisnugan / 3 months ago

Advertisement

Listen News!

தமிழில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற  'வலை' படத்தின் தயாரிப்பாளரான ஹாரூன் ரஷீத் தயாரித்து இயக்கும் திகில் திரைப்படமான '7/ஜி' படமானது இன்று உலக அளவில் வெளியாகிறது.சோனியா அகர்வால்   முன்னணி கதாபத்திரத்தில் நடித்திருகிறார்.


மேலும்  சோனியா அகர்வாலுடன் இப் படத்தில் ஸ்ம்ருதி வெங்கட் உம் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.திகில் நாடக கதை வடிவில் வரவிருக்கும் இப் படத்திற்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.ஒரு வாரத்திற்கு முன்னர் வெளியான படத்தின் ட்ரைலர் மில்லியன் பார்வையாளர்களை தொடவிருக்கிறது.

Image

இந்நிலையில் 7/ஜி திரைப்படமானது உலக அளவில் 150 திரையரங்குகளில் வெளியாவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது.மேலும் இப் படமானது சோனியா அகர்வாலிற்கு மீண்டும் ஒரு கம்  பாக்காக அமையும் என  எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement