• Oct 14 2026

மக்கள் செல்வன் மாஸ் பண்ணிட்டாரு! வெளியான ப்ரோமோ! பிக் பாஸ் சீசன் 8...

shali / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்ச்சியில் அனைவரும் எதிர்பார்த்த பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியானது பிரமாண்டமாக இன்று மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. இந்த சீசனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்துவழங்குகிறார். 


18 போட்டியாளர்கள் இந்த முறை பிக் பாஸ் வீட்டிற்கு வரஇருக்கிறார்கள். எல்லாம் பரிச்சியமான முகமாக இருந்தாலும் அவர்களின் போட்டி எப்படி இருக்க போகிறது என்று ரசிகர்கள் பார்க்க ஆர்வமாக இருக்கிறார்கள். 


இந்நிலையில் தற்போது வெளியான இணையதகவல் படி விஜய் சேதுபதி மாஸ் பண்ணிட்டாரு, போட்டியாளர்கள் தரமா இருக்காங்க, இந்த முறை வித்தியாசமா நிறைய கண்டன்ட் கிடைக்கும் என்றும் ரசிகர்கள் கூறிவருகிறார்கள். அதேபோல விஜய் டிவியும் பிக் பாஸ் ப்ரோமோ ஒன்றை வெளியிட்டுள்ளது.  



Advertisement

Advertisement