• May 20 2024

நடிகர் கார்த்தியின் முழு சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?- திரை வட்டாரத்தில் கூறப்படும் தகவல்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகமாகியவர் தான் கார்த்தி. இவரது நடிப்பில் இறுதியாக சுல்தான் திரைப்படம் வெளியாகியது. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதால். இப்படங்களுக்கான எதிர்பார்ப்பானது ரசிகர்களிடையே அதிகரித்துக் காணப்படுகின்றது.

மேலும் பிஸியான நடிகராக வலம் வரும் இவரது நடிப்பில் தற்போது பொன்னியின் செல்வன், சர்தார், விருமன் ஆகிய படங்கள் உருவாகியுள்ளது. இதில் விருமன் திரைப்படம் விரைவில் வெளியாகக் காத்திருக்கின்றது.

அத்தோடு இது தவிர கார்த்தி 24 மற்றும் கார்த்தி 25 படங்களின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறதாக தகவல் தெரிவிக்கின்றனர்.இந்நிலையில், நடிகர் கார்த்தியின் முழு சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, நடிகர் கார்த்தியின் முழு சொத்து மதிப்பு மட்டுமே சுமார் ரூ. 90 - 100 கோடி இருக்கும் என்று தெரிவிக்கின்றனர்.இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement