• Dec 04 2024

கவர்ச்சி ஆடையுடன் போட்டோ சூட் !புகைப்படங்களை பகிர்ந்த டார்லிங் பட நடிகை..

Mathumitha / 2 weeks ago

Advertisement

Listen News!

நடிகையும் பாடகியுமான சிரத்தா தாஸ், இந்திய திரைப்பட உலகின் பல மொழிகளில் தனது தனித்துவமான நடிப்புடன் தனிப்பட்ட இடத்தை பிடித்தவர். தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், பெங்காலி உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் அவர் நடித்துள்ளார்.


இவர் 2010 இல் 'லாகூர்' என்ற இந்திப் படத்தின் மூலம் அறிமுகமாகினர் இந்தியா-பாக்கிஸ்தான் உறவுகளை மையமாகக் கொண்ட இந்த படம், விமர்சகர்களிடமும் திரைப்பிரபலங்களிடமும் பாராட்டுகளை பெற்றது. இதன் மூலம், அவர் இந்திய திரைப்பட உலகில் தனது திறமையை நிரூபித்தார்.அதன் பின்னர் தெலுங்கில் வெளியான 'டார்லிங்', 'மரோ சரித்ரா', மற்றும் 'நாகவள்ளி' ஆகிய படங்கள் அவரது நடிப்புக்கு மாபெரும் வரவேற்பை பெற்றன. கதை மாந்தர்களின் தொடர்ச்சிகளை வாழ்க்கையில் கொண்டு வருவதில் சிறந்தவராக இவர் அறியப்பட்டதால், ரசிகர்கள் அவருக்கு "Sequel Queen"என்ற பெயரை சூட்டினர்.


இந்நிலையில் தற்போது இவர் செம கோட் ஆடையில் போட்டோ சூட் நடத்தியுள்ளார் அதன் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.வைரல் புகைப்படங்கள் இதோ ..

Advertisement

Advertisement