• Jan 18 2025

கங்குவா படத்தை வம்புக்கு இழுக்காதீங்க…எதுக்குத் தவறாக பேசுறீங்க? – கூல் சுரேஷ் ஆதரவு குரல்

Mathumitha / 2 months ago

Advertisement

Listen News!

14 ஆம் திகதி வெளியாகிய சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியாகிய கங்குவா திரைப்படம் வெளியாகிய ஒரு நாளில் உலகளாவிய ரீதியில் 58 கோடிக்கும் மேல் வசூல் செய்திருந்தது.அது ஒருபுறம் இருக்க தற்போது இப்படத்திற்கு சத்தம் அதிகமாகவுள்ளது,கதை சரியில்லை,கார்த்தி ஏன் வந்தான் போன்ற பல விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளது.


இவ்வாறான விமர்சனங்கள் படங்களிற்கு வருவது வழமை தான் இருப்பினும் இப்பட விமர்சனங்கள் மிகவும் புதிதாகவுள்ளது அதனால் அனைவரும் இது மிகவும் தவறானது என குறிப்பிட்டு வருகின்றனர்.இப்போது நடிகரும் பிக்போஸ் பிரபலமும் ஆன கூல் சுரேஷ் அவர்கள்"கங்குவா படம் பிடிக்கலன்னா விட்டு விடுங்க உங்க இஷ்டத்துக்கு ஏன் அசிங்கமா பேசுறீங்க நம்ம தமிழ் படத்துக்கே நீங்க சப்போர்ட் பண்ணலன்னா தமிழ்நாட்டுல தெலுங்கு படமும் மற்றும் மலையாள படமும் தான் கொடி கட்டி பறக்கும்"


கூல் சுரேஷின் இந்த உருக்கமான பாணி ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது. சமூக ஊடகங்களில் பலரும் அவரை ஆதரித்து கருத்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். 'கங்குவா கங்குவா' என கத்தி ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள கூல் சுரேஷின் இந்த உரை, தமிழ் சினிமாவுக்கு அவர் உண்மையான பக்கஸ்தலமாக இருப்பதை நிரூபித்துள்ளது.

Advertisement

Advertisement