• Apr 17 2026

பணப்பெட்டியை தொட நடுங்கும் போட்டியாளர்கள்! பிக் பாஸ் வைத்த அதிரடி செக்! பரபரப்பான திருப்பம்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 தற்போது 94 நாட்களைக் கடந்து இன்னும் ஒரு வாரத்தில் இறுதி கட்டத்தை எட்டவுள்ளது.

இந்த நிலையில், இன்றைய தினம் வெளியான முதலாவது ப்ரோமோவில் என்ன நடக்குது என பார்ப்போம் வாங்க..


பிக் பாஸ் சீசன் 7ல் இந்த முறை வைக்கப்பட்டுள்ள பணப்பெட்டியில் இருக்கும் பணத்தின் பெறுமதி கூடவும் செய்யலாம் குறையவும் செய்யலாம் என பிக் பாஸ் அறிவிக்கின்றார்.


இதை தொடர்ந்து அதில், 9 லாக்ஸ் வைக்கப்பட்டுள்ளதாக அர்ச்சனா சொல்கிறார். எனினும், இதில் ஒரு ட்விஸ்ட் இருப்பதாக விஷ்ணு சந்தேகப்படுகிறார். அதைப்பற்றி மணியிடம் பேசிக் கொள்கிறார்.


இதையடுத்து, விஷ்ணு, மணி, தினேஷ் பேசிக் கொண்டிருக்கும்போது, பிக் பாஸ்  எல்லாரையுமே உசுப்பேத்தி விட்டார். அதனால யாருமே இந்த முறை பணப்பெட்டியை எடுக்க மாட்டாங்க என சொல்கிறார்.

Advertisement

Advertisement