• Apr 26 2024

உடனே இவர்களை மாற்றுங்க..கோபப்பட்ட விஜய்

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். தொடக்கத்தில் இவர் தனது தந்தையான எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார். மேலும் ஏறத்தாழ 10 படங்களுக்குப் பிறகு தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். 


மேலு இவருக்கு உலகம் முழுவதும் பல ரசிகர் பட்டாளமே இருக்கிறார்கள். இந்நிலையில் விஜய் நடிப்பில் இயக்குநர் வம்சி இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் வாரிசு. மேலும் விஜய்யுடன் இப் படத்தில் ஏகபட்ட நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறார்கள்.


மேலும் இப்படத்தை ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர். மேலும் இப் படம் பொங்கலுக்கு வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் வாரிசு படபிடிப்பின் போது ஏதாவதும் ஒரு போட்டோ லீக் ஆகி கொண்டே இருந்தது.


இதனால் விஜய் கோபமாகி எல்லோரையும் திட்டி உள்ளாராம். அதுமட்டுமல்லாமல் வாரிசு படபிடிப்பில் இருந்த பவுன்சர் டீமையே மாற்ற சொல்லிவிட்டாராம்.


Advertisement

Advertisement

Advertisement