• Apr 26 2024

பிக் பாஸ் சீசன் 6-ன் டைட்டில் வின்னர் மற்றும் ரன்னர்... வெளியான அதிரடி தகவல்கள்.!!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னர் மற்றும் ரன்னர் யாராக இருக்கும் என்பது குறித்த தகவல்கள் தற்போது தீயாய் பரவி வருகின்றது.

 தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ரியாலிட்டி  நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஆறாவது சீசன்  21 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்ப்பட்டு தற்போது 10 போட்டியாளர்கள் உள்ளன.

இவ்வாறுஇருக்கையில் இந்த நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் தனலட்சுமி வெளியேற்றப்பட இருப்பதாக தகவல் வெளியானது. 

மேலும் நேற்றைய எபிசோடில் கமல் பேசிய பேச்சுக்களை வைத்து இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் மற்றும் ரன்னர் யாராக இருப்பார்கள் என ரசிகர்கள் கமெண்டில் சொல்ல ஆரம்பித்து உள்ளனர்.

அதிகமானோர் இந்த நிகழ்ச்சியின் ரன்னராக ஷிவின் அல்லது அசீம் இருப்பார் என ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர். 



எனினும் அது மட்டுமல்லாமல் டைட்டில் வின்னராக விக்ரமன் இருக்கவே அதிக வாய்ப்பு இருப்பதாக கூறுகின்றனர். அவர்தான் இந்த விளையாட்டை நிதானமாகவும் அழகாகவும் விளையாடி வருவதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement