• Sep 20 2024

Bigg Boss Eviction - வெளியே வந்த யுகேந்திரனின் உருக்கமான முதல் பதிவு! ஆறுதல் கூறும் ரசிகர்கள்

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் தற்போது மேலும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. 

பிக்பாஸ் வரலாற்றில் இம்முறை  மேலும் ஐந்து பேர் வைல்டு கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பிவைக்கப்பட்டு உள்ளனர்.



மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்களுடன் தொடங்கிது. எனினும் அனன்யா ராவ், பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன் ஆகியோர் எலிமினேட் ஆகியுள்ளனர்.

இந்த நிலையில், கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய யுகேந்திரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவொன்றை பகிர்ந்துள்ளார்.

அதன்படி, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு 'முடிந்த வரை முயற்சி செய்வோம் முடிவை ஏற்றுக் கொள்வோம்' என பதிவு செய்துள்ளார்

குறித்த பதிவு இணையத்தில் வைரலாக ரசிகர்கள், 'இனி உங்க வாழ்க்கைல நல்லது தான் நடக்கும்' என ஆறுதல் கூறி வருகின்றனர்.



Advertisement

Advertisement