• Feb 22 2025

பிக்பாஸ் போட்டியாளர் பவித்ரா ஜனனிக்கு வீட்டில் காத்திருந்த surprise..! என்ன தெரியுமா..?

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 8 நேற்றுடன் மிகவும் கோலாகலமாக நிறைவடைந்தது.இதில் பவித்ரா ,ரயான் ,விஷால் ,சவுந்தர்யா ,முத்து ஆகியோர் இறுதி ஜந்து போட்டியாளர்களாக தெரிவாகி இருந்தனர்.டைட்டில் வின்னராக முத்து அறிவிக்கப்பட்டார்.தற்போது வெளியில் அனைத்து போட்டியாளர்களும் பார்ட்டி பண்னி வருகின்றனர்.


வெளியில் அனைத்து போட்டியாளர்களுக்கு அமோக வரவேற்பை பெற்றுள்ளதுடன் அவர்களது குடும்ப உறுப்பினர்களிடம் இருந்தும் சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளது.இந்நிலையில் தற்போது ரயான்,சவுண்டு ,ஆகியோரை அவர்களது குடும்பத்தினர் வரவேற்ற வீடியோக்கள் வைரலாகியுள்ளன.


அந்த வரிசையில் தற்போது 2nd ரன்னர் ஆன பவித்ரா ஜனனியை அவரது அண்ணா ,அம்மா மற்றும் நண்பி சியமந்தா ஆகியோர் அவருக்கு மாலை அணிவித்து அவரது பிக்பாஸ் நினைவுகளை தொகுப்பாக்கி ஒரு சர்ப்பிரைஸ் நிகழ்வினை நடத்தியுள்ளனர்.வீடியோ இதோ..

Advertisement

Advertisement