• Sep 21 2024

கன்னித் தீவின் அழகியாக கவர்ச்சியில் உச்சந் தொட்ட ஜொலிக்கும் பிக்பாஸ் ஐஸ்வர்யா தாத்தா

stella / 2 years ago

Advertisement

Listen News!

கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியின் மூலம் மிக பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா.இதனைத் தொடர்ந்து தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், பாயும் புலி, ஆறாது சினம், சத்திரியன், மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

இது தவிர கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா, அலேகா, கன்னி தீவு போன்ற திரைப்படங்களிலும் நடித்திருக்கின்றார். சமூக வலைத்தளங்களில் ஆர்வமாக இருக்கும் இவர் தனது லேட்டஸ்டான புகைப்படங்களைப் பதிவிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில் தற்பொழுது செம மாடர்னாக வெளியிட்ட புகைப்படமானது ரசிகர்களிடையே மிகவும் வைரலாகி வருவதையும் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement