• May 21 2024

விஜய்யை ஓவியமாக வரைந்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பிக் பாஸ் நடிகை சனம் ஷெட்டி!

Jo / 10 months ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் ரசிகர்கள் மட்டுமின்றி பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

விஜய் நடித்து வரும் லியோ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் நான் வரவா பாடலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் பிக் பாஸ் புகழ் நடிகை சனம் ஷெட்டி விஜய்யின் முகத்தை ஓவியமாக வரைந்து இருக்கிறார். 

அதனை ட்விட்டரில் பகிர்ந்து விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து இருக்கிறார் .இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement