• Apr 02 2025

விஷ்ணு அக்கா என்ன பார்த்து முறைச்சிட்டே இருந்தாங்க... ஆறு மாசமா பேசவே இல்ல... வெளியானது BIGG BOSS 7 PROMO-3

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது ப்ரோமோ வீடியோவில் நிக்சன் ,மாயா, பூர்ணிமா ஆகியோர் விஷ்ணுவின் அக்கா எங்களை பார்த்து போற வரைக்கும் மொறச்சிட்டே இருந்தாங்க என்று பேசி கொண்டிருக்கிறார்கள்.


பிறகு பூர்ணிமா அமைதியாக இருப்பதை பார்த்து விஷ்ணு என்ன மையாக இருக்கிறாய் என்று கேட்கிறார்.  அதனை அடுத்து நிக்சன் எங்க அப்பா கூட 6 மாசம் பேசாம இருந்தான் அவரு நம்பர பிளாக் பண்ணிட்டேன்.


வெளிய போயிட்டு தன unblock பண்ணனும் என்று சொல்லுறாரு அத்தோடு ப்ரோமோ முடிவடைகிறது. இன்றைய நாள் எபிசோட் பார்த்து எந்த போட்டியாளர்களுடைய உறவினர்கள் வருகிறார்கள் என்று பார்ப்போம்.

   

Advertisement

Advertisement