• May 20 2024

கடலின் நடுவே கவர்ச்சி உடையில் பிக்பாஸ் ரைசா வில்சன்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடி முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபல்யமானவர் தான் ரைசா வில்சன். இவர் தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

அதன்பிறகு ஹரிஸ் கல்யாணுக்கு ஜோடியாக “பியார் பிரேமா காதல்” படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக களமிறங்கினார். இந்த படத்தை தொடர்ந்து தற்போது காதலிக்க யாரும் இல்லை அலீஸ் பொய்க்கால் குதிரை போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் இவர் தற்போது தி சேஸ், காதலிக்க நேரமில்லை உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் பல படங்களில் நடித்து வருகிறார்.

படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். தற்போது கடலின் நடுவே நீச்சல் உடையில் கவர்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை நடிகை ரைசா பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement