பிக்போஸ் சீசன் 8 இன் பிரபலம் அருண் முந்தைய சீசன் டைட்டில் வின்னர் அர்ச்சனா இருவரும் காதலித்து வருகின்றனர்.சமீபத்தில் போட்டியாளர்கள் அனைவரும் மிகவும் பிஸியாக நேர்காணல்களில் கலந்து சிறப்பித்து உள்ளனர். தற்போது ஓரிரு நாட்களாக எல்லா மீடியாக்களும் அருண் மற்றும் அர்ச்சனாவை நேர்காணல் செய்துளர்கள்.
இதற்கிடையில் இப்போது அருண் அர்ச்சனா மற்றும் அருணின் கல்லூரி நண்பர்களுடனான நிகழ்ச்சி ஒன்று வைரலாகியுள்ளது. குறித்த நேர்காணலில் அருண் காதல் கதை ஆரம்பித்தது முதல் தங்களது முதலாவது படம் எவ்வாறு உருவாக்கினார்கள் என்பது வரை அனைத்தையும் பேசியுள்ளனர்.
மற்றும் அதில் அருண் தனது நட்பு குறித்து " எனக்கு பிஸியான நேரங்களில் என்னோட friends அவங்களும் ரொம்ப பிஸியாகிட்டாங்க பாரதி கண்ணம்மா சூட்டிங் நடக்கும்போது நான் இவங்க கூட எல்லாம் அவ்வளவு பேசிக்கிறது இல்லை ஆன அர்ச்சனா என்ன ரொம்ப understand பண்ணிக்கிட்டு என்னோட பிறந்தநாளிற்கு இவங்களையெல்லாம் வீட்டிற்கு அழைத்து மிகவும் surprise செய்துள்ளார்." என கூறியுள்ளார்.
Listen News!