பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் சமீபத்தில் நிறைவுக்கு வந்தது. அதன்பின் இதில் பங்கு கொண்ட போட்டியாளர்கள் தனித் தனியாகவும் கூட்டாகவும் பேட்டி கொடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில்,சீரியல் நடிகரும் பிக்பாஸ் பிரபலமுமான அருண் பிரசாத் பிரபல ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அவருடன் பிக்பாஸ் ராணவும் குறித்த பேட்டியில் கலந்து கொண்டுள்ளார்.
இதன் போது, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களுள் யார் கிரிஞ்ச் என கேட்கப்பட்டது. அதற்கு அருண் வர்ஷினி தான் கிரிஞ் என தெரிவித்து உள்ளார்.
அதாவது பிக்பாஸில் இடம்பெற்ற ஸ்கூல் டாஸ்க்கில் வர்ஷினி நடந்து கொண்ட சில விதம் பிடிக்கவில்லை. அந்த நேரத்தில் அவர் மாணவர்களுடன் திடீரென கரராக பேசியிருந்தார்.
மேலும் அந்த டைமில் ஒரு லவ் ட்றக் போனது. அப்போது வர்சினியும் லவ் ட்றக்கில் தான் காணப்பட்டார் அதனால் தான் அவரை சொன்னதாக அருண் குறிப்பிட்டுள்ளார்.
Listen News!