• Mar 13 2025

தொப்புளில் தோடு... கோழி இறகில் குட்டி மேலாடை..! வயசுக்கு மீறிய கவர்ச்சியில் வனிதா மகள் ஜோவிகா

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ்த்திரையுலகில் நடிகை வனிதா விஜயகுமார் அவர்களை தெரியாதவர்களே இல்லை எனலாம். தற்போது அவருடைய மகள் ஜோவிகாவும் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து விட்டார்.

பிக்பாஸ் சீசன் 7இல் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களுள் ஒருவராக காணப்படுபவர் தான் ஜோவிகா விஜயகுமார். இவரும் அம்மா போலவே துடிதுடிப்பாக செயற்படுபவர்.

பிக்பாஸ் ஆரம்பத்திலேயே தனக்கு படிப்பு வரவில்லை என்பதால், ஒன்பதாம் வகுப்பு வரை தான் படித்தேன். அதன்பின் நடிப்பில் ஆர்வம் இருந்ததால் டிப்ளமோ படித்து முடித்துள்ளேன் எனவும் கூறியிருந்தார்.


மேலும், பிக்பாஸ் வீட்டில் தன் மகள் ஜோவிகா இருக்கும் போதே, அவருக்கு பார்த்து பார்த்து ஆடைகளை வடிவமைத்து அனுப்பி இருந்தார் வனிதா விஜயகுமார்.

இந்த நிலையில், தற்போது தன்னுடைய தொப்புளில் தோடு மாட்டிக் கொண்டு கோழி இறகில் செய்யப்பட்ட மேலாடையை  அணிந்து கொண்டு கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள் தாறுமாறாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.


 

Advertisement

Advertisement