• Jan 18 2025

நடிகை பாவனாவிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்ட அஜித்- இது தான் காரணமா?- வைரலாகும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் அஜித் . இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகிய துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.இப்படம் வசூலிலும் அள்ளிக் குவித்தது.

இதனை அடுத்து தற்பொழுது மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்னும் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலரும் நடித்து வருகிறார்கள்.


இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது அசர்பைஜானில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படப்பிடிப்புக்கு சென்ற இடத்தில் நடிகை பாவனாவை சந்தித்துள்ளார் அஜித்.

அப்போது தாமதமாக வந்ததற்காக நடிகை பாவனாவிடம் அஜித் மன்னிப்பு கேட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.மேலும் இவர்கள் இருவரும் இணைந்து ஏற்கனவே அசல் என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement