• Sep 20 2024

ரன்வீரின் கன்னத்தில் முத்தமிட்டு ரொமான்ஸ் காட்டும் நடிகை தமன்னா பாட்டியா, அதுவும் இப்படி ஒரு இடத்திலா,வைரலாகும் வீடியோ(வீடியோ இணைப்பு)

Thiviya / 2 years ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவில் முக்கிய நட்சத்திர நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா பாட்டியா. அதுபோல் முக்கிய நட்சத்திர நடிகராக வலம் வருபவர் நடிகர் ரன்வீர் சிங்காவார். அதுமட்டுமல்லாது தமன்னா பாட்டியா பொதுவாக நடிப்பது தென்னிந்திய சினிமாவில் ஆகும் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது கொள்ளைகொள்ளும் அழகால் ஏராளமான ரசிகர்கள் ஈர்த்துள்ளார். இவரைப் போலவே நடிகர் ரன்வீர் சிங்கும் பாலிவுட் சினிமாவில் முக்கிய நட்சத்திர நடிகர் ஆகத் திகழ்கின்றார். 


அதுமட்டுமல்லாது அதிக சம்பளம் பெறும் நடிகராகவும் இவர் திகழ்கின்றார். இவரது நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்துள்ளன அண்மையில் நடிகர் ரன்வீர் நிர்வாண புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிக்கொண்டார். அதுமட்டுமல்லாது இந்திய அளவில் பெரிய எதிர்ப்புக்களை சம்பாதித்து இருந்தார். அதுமட்டுமில்லாது சட்டரீதியான நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில் தற்போது நடிகர் ரன்வீர் சிங்கும் நடிகை தமன்னா பாட்டியா இருவரும் இணைந்து முக்கிய விளம்பர படத்தில் நடித்துள்ளனர். இவர்கள் இருவரும் இணைந்து சுகர் ஹஸ் மெட்ரிக் என்ற அழகுசாதன நிறுவனத்துக்கு லிப்ஸ்டிக்கை ப்ரோமோட் பண்ணுவதற்காக நடித்துள்ளனர். இது பல ரசிகர்கள் மத்தியில் பாராட்டு பெற்று வருவதை காணலாம்

Advertisement

Advertisement