• May 22 2024

முன்னழகு மொத்தத்தையும் காட்டி இணையத்தை சூடாக்கிய நடிகை பிரியங்கா சோப்ரா- வைரலாகும் புகைப்படங்கள்…!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை பிரியங்கா சோப்ரா கடந்த 2004 ஆம் ஆண்டு நம்ம தளபதி விஜயின் தமிழன் படத்தின் மூலம் அறிமுகமானார்.

இவர் 2000-ம் ஆண்டில் மிஸ் வேர்ல்ட் ஆகினர். இவர் திரையுலக வாழ்க்கைக்கு முன்னாள் வடிவழகியாக பணியாற்றி, திரைப்படங்களில் நடிகையாகவும், பாடகராகவும், தயார தயாரிப்பாளராகவும் பன்முகம் கொண்டு சினிமாவில் வலம்வருகின்றார்.

திரைப்படங்கள் மூலம் பிரபலமான இவர் தன் நடிப்பிற்காக தேசிய விருது,பிலிம் பேர் விருது பின்னர் 2016இல் இந்திய அரசு இவருக்கு பத்ம ஸ்ரீ விருது அளித்து கௌரவ படுத்தியது.

பின்னர் போர்ப்ஸ் என்ற அமெரிக்க பத்திரிகை இதழ் ஒன்றில் நடத்தப்பட்டு உலகளவில் 100 முக்கிய சக்தி வாய்ந்த பெண்கள் என்ற தேர்வில் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பின்னர் 2018-இல் நிக் ஜோனாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் இவருடைய புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement