• Jan 18 2025

தந்தையின் கொடுமையால் வீட்டுக்குள்ளே தனிமையில் வாடிய நடிகை கனகா...அவரது வாழ்க்கையில் இவ்வளவு சோகமான சம்பவங்களா?

Jo / 1 year ago

Advertisement

Listen News!

1973 இல் நடிகை தேவிகா வுக்கும் இயக்குனர் தேவதாஸ் அவர்களுக்கும் இரட்டை குழந்தைகள் பிறந்தது இந்த குழந்தைகளில் ஒன்றாக பிறந்தவர் தான் கனகா இவருடன் பிறந்த இன்னொரு குழந்தை அப்போவே இருந்து விட்டது .இவங்க சினிமாவுக்கு வந்ததன் பிறகு தான் இவங்க சின்ன வயதிலேயே பல பிரச்சனைகளை தந்தையால் தான் அனுபவிச்சாங்க என்று சொல்லலாம் .கனகா மீது இவருடைய தந்தை பல குற்றச்சாட்டுக்களை சொல்லிக்கிட்டே இருப்பாராம் .

இவர் பிறந்த கொஞ்ச நாளிலேயே இவருடைய அப்பாவும் பிரிஞ்சிட்டாரு அம்மாவுடைய அரவணைப்பில் தான் வளர்ந்தாரு பள்ளி படிப்பு படிக்கும்போதெல்லாம் யார் கூடவும் பேச மாட்டாங்களாம் தனியாகவே இருப்பார்களாம் இதனை பார்த்து அவருடைய அம்மா மிகவும் வேதனைப்படுவாராம் ஆறாம் வகுப்பு வரைக்கும் தான் படிச்சிருக்காங்க அம்மாவின் விருப்பத்திற்கு இணங்க படிப்பினை பாதியில் நிறுத்திவிட்டு நடிப்பில் ரொம்பவே ஆர்வம் காட்டினாங்க 1989இல் கரகாட்டக்காரன் வந்துச்சு இந்த படத்தில் கங்கை அமரன் இவரை ஒப்பந்தம் செய்தார் அப்பொழுது கனவாகவிற்கு 16 வயது.

இந்தப் படத்தில் நடிக்கவே கூடாது என அவருடைய தந்தை ரொம்பவும் பிரச்சனை பண்ணி இருக்காரு இப்படியான பிரச்சனைகளை சிறுவயதிலேயே கனகா சந்தித்தார் இந்த படம் வெளிவந்து பயங்கர ஹிட் ஆனது இதனை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்துடன் அதிசய பிறவி என்ற படத்தில் நடித்திருந்தார் அதன் பின்னர் ஏராளமான வெற்றி படங்களில் நடித்தார் 2002இல் இவருடைய தாயார் காலமானார் இதன் பின்னர் தனக்கென யாரும் இல்லை என்று தனிமையிலே வாழ ஆரம்பிச்சிட்டாங்க யாரைப் பார்த்தாலும் அவங்களுக்கு பேசவே பிடிக்காதா தனி மரமாகவே நின்னாங்க என்றே சொல்லலாம் அம்மாவின் நினைப்பாகவே இருக்கு என சொல்லி சினிமாவில் இருந்து விலகி தன்னைத்தானே தனிமைப்படுத்தி விட்டார் ரொம்பவே கூச்ச சுபாவம் உள்ளவராம்.

இந்நிலையில் இவங்க தனிமையில் இருக்கக் கூடாது என்று எண்ணி காதலித்து தான் திருமணம் செய்து கொண்டார் திருமணமாகி 15 நாட்களில் இருவருக்கும் பிரிவு ஏற்பட்டிருக்கு அமெரிக்காவின் கலிபோர்னியா என்னும் இடத்தைச் சேர்ந்த முத்துக்குமாரன் என்பவரை பதிவு திருமணம் செய்து கொண்டார் காரணமே இல்லாமல் மனக்கசப்பு ஏற்பட்டு பிரிஞ்சிட்டாங்க இந்நிலைமையில் தன் கணவரை கடத்திட்டாங்க என்று சொல்லை நீதிமன்றத்தில் வழக்கும் போட்டு இருந்தாங்க .

அதே சமயம் தனக்கு முத்துக்குமாரன் என்பவர் யார் என்று தெரியாது என்று சில போட்டிகளில் சொல்லி இருக்காரு இதை வைத்து பார்க்கும் போது அவருக்கு உண்மையில் திருமணம் நடந்ததா என்பது குறித்து இப்ப வரைக்கும் கேள்வியாகவே இருக்கிறது இது இன்னமும் உறுதியாக வில்லை பல வருடங்கள் மனவேதனையில் இருந்த கனகா வீட்டுக்குள் கதவை உள்புறமாக பூட்டிக்கிட்டு வீட்டுக்குள்ளேயே இருந்திருக்கிறார். பல வருடங்களாக வெளியிலே வரவில்லை .தன்னுடைய சொத்துக்களை யாரும் ஏமாற்றி பறித்து விடுவார்களோ என்ற பயமும் அவருக்கு இருக்கு அப்படியும் சொல்கிறார்கள் கனக போதை பொருள் பாவனை என்ற வதந்திகளும் பரவப்பட்டன இதனை அறிந்த கனகா தன்னுடைய இதற்கு காரணம் தன்னுடைய அப்பா தான் என்று அவர்தான் இந்த பழியெல்லாம் போடுகிறார் இப்படி எல்லாம் பரவுவதற்கு அவர் தான் காரணம்.

நான் இறந்து விட்டேன் என்று என்ற செய்தியையும் பரப்பினார்கள் அதெல்லாம் பார்க்கும்போது எனக்கே எப்படி இப்படி எல்லாம் பரப்புறாங்க என்று ஆச்சரியமாக இருந்தது என்று சொன்னாங்க எவ்வளவு சொத்து வைத்திருந்தாலும் அவருடைய வீடு பாழடைந்த வீடாகவே காணப்படுகிறது.

Advertisement

Advertisement