• May 20 2024

மேக்கப் இல்லாமல் ரசிகர்களை கலங்கடித்த நடிகை திஷா பதனி

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

லோபர் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர்தான் நடிகை திஷா பதானி.

இதனைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை கதையை அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கை வரலாற்று விளையாட்டுத் திரைப்படமான எம்.எஸ் தோனி என்ற திரைப்படத்தில் நடித்தார்.

இதன் பின்னர் பதானி பாகி 2 இல் டைகர் ஷிராஃப் உடன் இணைந்து நடித்தார். இப்படம் நல்ல வசூலை பெற்றது.

இவ்வாறுஇருக்கையில் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகை திஷா பதானி அடிக்கடி தன் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றார். தன்னை பற்றியே மட்டுமில்லாம் நல்ல விடயங்களையும் பகிர்ந்து கொள்கின்றார்.

இந்நிலையில் நடிகை திரிஷா பதனி மேக்கப் இல்லாத புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.லிஃப்ட் மிரர் செல்ஃபி, என்று மேக்கப் இல்லாத தோற்றத்தில் காணப்படுகின்றார்.இதைப்பார்த்த ரசிகர்கள் மேக்கப் இல்லாமல் ரசிகர்களை கலங்கடித்து விட்டீர்கள் என்று கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

https://www.youtube.com/embed/VD6qNCIqHeA

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement