தமிழ் சினிமாவில் தன்னுடைய தாராளமான கிளாமர் தோற்றத்திற்காக அறியப்படும் நடிகை யாஷிகா ஆனந்த், பஞ்சாபில் பிறந்த இவர் தமிழில் 2016 ஆம் ஆண்டு வெளியான 'துருவங்கள் பதினாறு திரைப்படம் மூலமாக அறிமுகமானார். ஆனால் மக்கள் மனதில் தனி இடம் பிடிக்க வித்தியாசமான மைல்கல்லாக இருந்தது 2018 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 2 நிகழ்ச்சி.
மாடலிங்கிலிருந்தும் திரைப்படங்களில் கவர்ச்சி தோற்றங்களிலும் இடம் பிடித்த யாஷிகா, தனது சமூக வலைத்தள பக்கங்களில் தொடர்ந்து ஹாட் போட்டோக்களை பகிர்ந்து வருவதால் யூத் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றார்.
இந்த நிலையில் சமீபத்தில் நடத்திய போட்டோஷூட்டில் செம ஹாட் லுக்கில் தோன்றி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். கறுப்பு நிற உடையில் அளவுக்கு அதிகமான கவர்ச்சியுடன் கிளாமர் போஸ்கள் கொடுத்திருக்கும் யாஷிகாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
தற்போது வெளியாகியுள்ள போட்டோஷூட் ஸ்டில்கள், அவரின் ஸ்டைலிஷ் அப்டேட்டுகளையும் மிக அழகாக வெளிப்படுத்துகின்றன. யாஷிகாவின் இந்த போட்டோக்கள் சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.
Listen News!