தமிழகத்தின் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சி பிக்பாஸ் மூலம் ரசிகர்களின் இதயத்தில் தனக்கென வித்தியாசமான இடத்தை உருவாக்கியவர் ஜனனி. நிகழ்ச்சியில் அவர் வெளிப்படுத்திய இயல்பான நடிப்பு, தன்னம்பிக்கை மற்றும் நேர்மையான அணுகுமுறை, பார்வையாளர்களின் மனதில் நீங்காத இடத்தை ஏற்படுத்தியது.

பிக்பாஸ் முடிந்த பின்னர், ஜனனி திரை உலகில் தனது பயணத்தை தொடங்கி, பல படங்களில் நடித்து, மாடலிங் துறையிலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து கிடைத்த புகழை சரியாக பயன்படுத்தி, ஜனனி தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.

அத்தகைய நடிகை ஜனனி, சமீபத்தில் தனது Instagram பக்கத்தில் புதிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்களில் அவர் மிக அழகாகவும், ஸ்டைலிஷாகவும் காணப்படுகின்றார். அவரது உடைத் தேர்வு, மேக்கப் மற்றும் நேர்த்தியான போஸ் அனைத்தும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. வைரலான போட்டோஸ் இதோ.!
Listen News!