• Aug 20 2025

திருப்பதி கோவிலில் ஒன்று திரண்ட பிரபலங்கள்..! நடந்தது என்ன.?

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா ரசிகர்களிடையே பரவலாக அறியப்படும் மூன்று பிரபலமான நடிகை ரோஜா, மீனா, மற்றும் நடன இயக்குநர் கலா மாஸ்டர் ஆகியோர் திடீரென திருப்பதி கோவிலுக்கு சென்றது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 


இந்த செய்தி சமூகவலைத்தளங்களில் விரைவாக பரவத் தொடங்கியது. இவர்களின் திருப்பதி பயணம் நண்பர்கள் தரிசன யாத்திரையாக அமைந்ததுடன் அந்த தருணங்களில் பதிவாகிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.


இந்த ஆன்மீக பயணத்தின் மூலம் அவர்கள் தங்களது நீண்ட நாள் நடிப்பினை மேலும் வலுப்படுத்தியுள்ளதனை அறிந்து கொள்ளமுடிகிறது. அத்துடன் இதனைப் பார்த்த பலரும் இந்த மூன்று நடிகைகளும் ஆன்மீகத்துடன் இணைந்து அழகாக காணப்படுகின்றனர் என தங்களது கருத்துக்களையும் தெரிவிக்கின்றனர்.

Advertisement

Advertisement