• Apr 28 2024

வாட் அ ப்யூட்டி!.. கியூட் லுக்கில் மனசை அள்ளும் குட்டி ஜானு- ஸ்டைலீஷ் லுக்கில் அசத்துகின்றாரே

stella / 11 months ago

Advertisement

Listen News!


கேரளாவை சேர்ந்தவர் கௌரி கிஷான். பெங்களூரில் கல்லூரி படிப்பை முடித்தவர். சொந்த மாநிலம் கேரளா என்றாலும் சென்னையில் அதிக நாட்கள் இருந்தவர்.


விஜய் சேதுபதி, திரிஷா நடித்த 96 படத்தில் குட்டி ஜானுவாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இந்த படம் வெற்றியடைவே தெலுங்கு 96 படத்திலும் கௌரி கிஷான் அதே வேடத்தில் நடித்தார்.


விஜய் நடிப்பில் வெளிவந்த ‘மாஸ்டர்’ படத்திலும் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார். அதேபோல், தனுஷுடன் ‘கர்ணன்’ படத்தில் நடித்திருந்தார்.


தற்போது சில தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். ஒருபக்கம், இவரும் சக நடிகைகளை போல விதவிதமான உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.இந்நிலையில், கௌரியின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.














Advertisement

Advertisement

Advertisement