• May 20 2024

முழுசா குக்காக மாறிய விஜே விஷால்- என்ன ஒரு ஆட்டம் போடுகின்றார் என்று பாருங்க?- வைரலாகும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.இந்த சீரியல் தற்பொழுது யாரும் எதிர்பார்க்காத வகையில் விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டு இருக்கின்றது. அதிலும் பாக்கியா தற்பொழுது பிஸ்னஸ் வுமனாக வளர்ந்து கொண்டே செல்வது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிலும் பாக்கியாவின் நடவடிக்கைகளைப் பார்த்து ராதிகா மற்றும் கோபி எரிச்சலில் இருக்கின்றனர். இந்த சீரியலில் எழில் என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் தான் விஜே விஷால். இவருக்கு இந்த சீரியல் மூலம் ஏராளமான ரசிகர் பட்டாளம் இருக்கின்றனர் என்பதும் முக்கியமாகும்.



அத்தோடு தொடர்ந்து படங்கள் மற்றும் சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்று வருகின்றார்.இது தவிர குக்வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கு பற்றி வருகின்றார்.

இந்த நிலையில் செப் உடையில் நண்பர்களுடன் சேர்ந்து ஆட்டம் போட்டிருக்கின்றார். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement