பிரிட்டோ தயாரிப்பில் பொங்கல் அன்று வெளியாகவுள்ள "நேசிப்பாயா" திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று இடம்பெற்றிருந்தது.இவ் நிகழ்விற்கு சிவகார்த்திகேயன்,அதிதி,சரத்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.
குறித்த நிகழ்வில் தயாரிப்பாளர் பிரிட்டோ தளபதி விஜய் குறித்து சில விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.அதில் "விஜய்க்கு செந்தூர பாண்டி எனும் படத்தின் மூலம் விஜயகாந்த் சார் தான் கைகொடுத்தாருஅது மட்டுமல்லாமல் என்னுடைய xb கிரியேட்டர் என்ற பேனரை உருவாக்க சொன்னதே விஜய் தான் "என குறிப்பிட்டுள்ளார்.
மற்றும் நிகழ்ச்சி உரையாடலின் போது நீண்ட நேரங்களாக விஜய் குறித்து பேசி மன நிறைவுடன் விஜய்க்கு நன்றி கூறி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Listen News!