• May 04 2024

நயன் - விக்கி திருமணத்தில் விஜய் சேதுபதி மனைவியா- வைரலாகும் புகைப்படம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடிகளாக விளங்குபவர்கள் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் . இவர்களின் திருமணம் கடந்த ஜுன் மாதம் 9ம் தேதி திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர்.

இவர்களின் திருமணத்தில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இவர்களின் திருமணமும் மகாபலிபுரத்திலுள்ள ஒரு ரென்ஸ்ராடன்டில் நடை பெற்றது. திருமணத்தை அடுத்து இருவரும் திருப்பதி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

பின்பு பத்திரிகையாளர்களைச் சந்தித்து தமது நன்றியையும் தெரிவித்திருந்தனர். அத்தோடு அண்மையில் நயன்தாராவின் சொந்த ஊரான கேரளாவுக்கும் சென்று ஹனிமூன் கொண்டாடி இருந்தனர்.

இந்த நிலையில் தற்பொழுது நயன்தாரா மீண்டும் நடிப்பதைத் தொடங்கி விட்டார்.தற்போது ஒரு மாதம் நிறைவடைந்து இருக்கும் நிலையில் திருமண புகைப்படங்களை விக்னேஷ் சிவன் வெளியிட்டு வருகிறார்.

விஜய் சேதுபதி அவரது மனைவி உடன் நயன் - விக்கி திருமணத்திற்கு வந்திருக்கிறார்.மேலும் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதோ..

பிற செய்திகள்

Advertisement

Advertisement

Advertisement