• May 18 2024

ஜவான் படத்தில் நடிக்கும் விஜய்க்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

ஷாருக் கான் தற்போது அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது.

கதாநாயகியாக நயன்தாரா நடித்து வருகிறார். ஹனிமூன் முடித்துவிட்டு நயன் தற்போது இந்த படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்று வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.

இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் தகவல் என்னவென்றால் தளபதி விஜய் ஜவான் படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளாராம்.

செப்டம்பரில் சென்னையில் 25 நாட்கள் இந்த படத்தின் ஷூட்டிங் நடைபெற இருக்கிறது. மேலும் அதில் ஒரு நாள் விஜய் வந்து கெஸ்ட் ரோலில் நடித்து கொடுக்கிறாராம்.

இவ்வாறுஇருக்கையில் ஷாருக் கான் உடன் நடிப்பதற்காக விஜய் சம்பளம் எதுவும் வாங்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

பிற செய்திகள்

Advertisement

Advertisement