• May 22 2024

சிம்புவிற்கு போட்டியாக களமிறங்கிய விஜய் சேதுபதி

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் போட்டி போட்டு படங்கள் நடித்து வருகின்றனர்.வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரிய அளவில் வைரலானது.

சூரி மற்றும் விஜய் சேதுபதி நடித்து இருக்கும் இந்த படம் இரண்டு பாகங்களாக திரைக்கு வர இருக்கிறது.

அத்தோடு விடுதலை படத்தின் முதல் பாகம் கோடை விடுமுறைக்கு ரிலீஸ் ஆகுமெ ன எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியை அறிவித்து இருக்கின்றனர்.

மார்ச் 31ம் தேதி விடுதலை ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. எனினும் அதே நாளில் தான் சிம்புவின் பத்து தல படமும் வெளியாவது குறிப்பிடத்தக்கது.  



Advertisement

Advertisement