• Sep 20 2024

விலைஉயர்ந்த காரில் வந்து இறங்கிய விஜய்.. திடீரென இணையத்தில் வைரலாகும் வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் வாரிசு.

வம்சி இயக்கும் இப்படம் வருகிற 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு தெரிவித்திருந்தனர். இப்படத்திற்கு பிறகு மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

மேலும் அப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்தோடு நடிகர் விஜய் பழைய புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் வைரலாக்கப்படும்.

அந்த வகையில் தற்போது சில ஆண்டுகளுக்கு முன் வெளிநாட்டில் விலைஉயர்ந்த காரின் இருந்து நடிகர் விஜய் இறங்கி தனது ரசிகர்களை சந்திக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

மேலும் இதை தற்போது ரசிகர்கள் தங்களுடைய சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

இதோ அந்த வீடியோ..

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement