• Jul 27 2025

ரெட்ரோ வசூலை நெருங்கிய டூரிஸ்ட் ஃபேமிலி..! உலகலாவிய வசூல் எத்தனை கோடி தெரியுமா..?

Mathumitha / 2 months ago

Advertisement

Listen News!

நடிகர் சசிகுமார் மற்றும் சிம்ரன் முதன் முறையாக இணைந்து நடித்துள்ள திரைப்படம் டூரிஸ்ட் ஃபேமிலி இந்த படத்தினை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜிவிந் இயக்கியுள்ளார். பல பெரிய ஹீரோக்களின் படங்கள் இந்த வாரம் வெளியாகி இருந்தாலும் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் பலராலும் பேசு பொருளாக மாறியுள்ளது. இந்த படத்தின் சிறப்பு என்னவெனில் இலங்கை தமிழரின் பேச்சு வழக்கு சொற்கள் பயன்படுத்தப்படுள்ளது.


மேலும் இந்த படம் தெனாலி 2 படத்திற்காக எழுதப்பட்ட கதை என சமீபத்தில் இயக்குநர் கூறியிருந்தார். படத்தில் அனைவரும் மிகவும் சிறப்பாக நடித்து அசத்தியுள்ளனர். இந்த நிலையில் இந்த படத்தின் பாக்ஸ் ஆபிஸ் விபரம் வெளியாகியுள்ளது.


படம் வெளியாகி 22 நாட்களை வெற்றிகரமாக கடந்திருக்கும் நிலையில் இந்த படம் உலகளாவிய ரீதியில் செய்துள்ள வசூல் குறித்து தகவலின்படி இந்த திரைப்படம் 22 நாளில் உலகளவில் 75 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. 

Advertisement

Advertisement