• Oct 23 2024

பிக்பாஸ் வீட்டில் வாங்கிய கடனை அடைக்க வழங்கப்பட்ட டாஸ்க் ! உள்ளாடைகளுக்கு மட்டும் விதிவிலக்கு!

sarmiya / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ ஆரம்பித்தில் இருந்து இன்றுவரை சுவரஷ்யம் நிறைந்ததாகவே இருக்கின்றது. அந்தவகையில் பிக்பாஸ் வீட்டில் இருப்வர்கள் ரூல்ஸ்ஸை மீறியதில் இருந்து பிக்பாஸ் வீட்டில் வெடித்திருக்கின்றது பூகம்பம். 


இந் நிலையில் பிக்பாஸ் வீட்டில் இவர்கள் வாங்கிய மளிகை கடை பொருட்களுக்கு கடனை திருப்பி செலுத்த இதுவும் கடந்து போகும் என  ஒரு டாஸ்க்கை கொடுத்திருக்காங்க. ஐந்து பேர் காெண்ட குழுவாக பிரித்து  ரீம் ரெடிபண்ணி, இரண்டு ரீமுக்கும் 7நிமிடங்கள் கொடுக்கப்பட்டு . அந்த டாஸ்கில் தோல்வி அடைந்தால் துணிகள் அனைத்தையும் எடுத்து சென்று விடுவோம் எனவும் கட்டளை இடப்பட்டது. ரெம்ப கஸ்ரப்பட்டு விளையாடினாங்க ஆனால் வெற்றிபெற முடியவில்லை . இதனால் பிக்பாஸ் வீட்டில் உள்ள  துணி எல்லாத்தையும் எடுத்திட்டு போயிட்டாங்க, உள்ளாடைகளுக்கு மட்டும் விதி விலக்கு என ஒரு ஓஃப்பர் வழங்கப்பட்டிருக்கின்றது.


Advertisement