• Feb 05 2026

ஸ்டார் ஹோட்டல் ஆக மாறிய பிக்போஸ் வீடு!வீட்டிலிருந்து இடம்மாற்றம் செய்யப்பட்ட பவித்ரா..

Mathumitha / 1 year ago

Advertisement

Listen News!

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஒரு பிரமாண்டமான நிகழ்ச்சியாகிய பிக்போஸ் சீசன் 8 இல்  பல பிரபலங்கள் விளையாடி வருகின்றனர்.இந்நிகழ்ச்சி ஆரம்பமாகி இரண்டு வாரங்கள் முடிவடைந்துள்ளது இதுவரை நடந்த எவிக்சனில் ரவீந்தர் மற்றும் அர்னவ் வெளியாகியிருந்த நிலையில் தற்போது மூன்றாவது வாரத்திற்கான போட்டிகள் ஆரம்பித்துள்ளன.இந்தவரமும் மீண்டும் தர்ஷா வீட்டின் தலைவியாகியுள்ளார் அத்துடன் இந்தவாரம் பிக்போஸ் வீடு ஸ்டார் ஹோட்டல் ஆக மாறியுள்ளது.


அந்தவகையில் பெண்கள் வீடு அணியினர் ஸ்டார் ஹோட்டல் வேலையாட்கள் ஆகவும் ஆண்கள் அணியினர் ஹோட்டல் வரும்  வடிக்கையாளராகவும் விளையாடி வருகின்றனர் அந்தவகையில் இன்று வெளியாகிய இரண்டாவது மற்றும் மூன்றாவது ப்ரோமோக்களில் ஸ்டார் ஹோட்டல் மேனேஜர் ஆக இருக்கும் பவித்திராவின் மீது ஆண்கள் அணியினர் பழிசுமத்தியதில் பிக்போஸ் பவித்திராவை இடம்மாற்றம் செய்துள்ளார்.

Advertisement

Advertisement