• Dec 03 2024

டெல்லியில் ப்ரோமோஷன் நடாத்திய கங்குவா திரைப்பட குழு..100k ரசிகர்கள் இதுவரை விருப்பபதிவு

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

எதிர்வரும் 14 ஆம் திகதி வெளியாகவுள்ள சிவா இயக்கத்தில் சூர்யா மற்றும் திஷா பட்டானி நடிப்பில் உருவாகியுள்ள  கங்குவா திரைப்படத்தின் அப்டேட் நாளுக்கு நாள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் நேற்றைய தினம் இரண்டாவது படலாகிய "யொலோ"பாடல் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் வைரலாகி வரும் நிலையில் அவர்கள் தமது ப்ரோமோஷன் காகா வேலைசெய்யும் வீடியோ பதிவுகளும் வெளியாகியுள்ளன.மற்றும் புக் மை ஷோ வில் புக் செய்வதற்காக ஒரு லட்ஷம் பேர் விருப்பம் தெரிவித்துள்ளமை படக்குழுவினை மகிழ்சசிக்குள்ளாக்கியுள்ளதுடன் சிவா ,சூர்யாவிற்கு இத்திரைப்படமானது பெரிய திருப்புமுனையாக அமையலாம் எனவும் எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது.


இது தவிர சில மணி நேரங்களுக்கு முன் படக்குழு டெல்லி சென்று அங்குள்ள ரசிகர்களை சந்தித்துள்ள வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement