• Apr 28 2024

இடுப்பு அழகை காட்டி இளசுகளை திணறடிக்கும் மிர்னாலினி; இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.

ammu / 1 year ago

Advertisement

Listen News!

மிர்னாலினி ரவி டிக்டாக் செயலி மூலம் காணொளிகளை வெளியிட்டு அதிலிருந்து பிரபலமாகி  நடிகையாக ஆனார். 


இவர் சூப்பர் டீலக்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் இப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் சாம்பியன், எனிமி, எம்.ஜி.ஆர் மகன், கோப்ரா போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 


2016 ம் ஆண்டு சிமைல் சேட்டையின் சிறந்த பெண் டப்ஸ்மாஷ்ர் என்ற விருதினை பெற்றுள்ளார். இவர் தமிழ் திரைப்படங்களை தொடர்ந்து தெலுங்கு திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார்.


மிர்னாலினி தனது இன்ஸ்டா பக்கத்தில் அடிக்கடி தனது கிளாமர் புகைப்படங்களை வெளியிடுவார். அவ்வாறு வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 


தனது இடுப்பு அழகை காட்டி சிரிப்பில் சிம்பொனியாய் இளசுகளின் மனதை கவர்ந்த வண்ணம் காணப்படுகிறது அவரின் புகைப்படம். 


Advertisement

Advertisement

Advertisement