• May 12 2024

நீங்களும் கவர்ச்சிக்கு மாறிவிட்டீர்களா? ஐஸ்வர்யாவை பார்த்து வாய் பிளக்கும் ரசிகர்கள்

Jo / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிக்காமல் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். சமீபத்தில் கூட அவருடைய நடிப்பில் வெளியான டிரைவர் ஜமுனா திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றது.

இந்த படத்தை தொடர்ந்து அவர் அடுத்ததாக புலிமட ,தீயவர் குலைகள் நடுங்க, உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களுகான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்தடுத்து இவருடைய படங்களின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

இதற்கிடையில், படப்பிடிப்புகள் இல்லாத சமயத்தில் அடிக்கடி வித்தியாசமான உடை அணிந்துகொண்டு அதற்கான புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியீட்டு ரசிகர்கள் கவர்ந்து வருகிறார்.

அந்த வகையில், தற்போது கவர்ச்சியாக உடை அணிந்து கொண்டு சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படங்களை பார்த்த அவருடைய ரசிகர்கள் நீங்களும் கவர்ச்சிக்கு மாறிவிட்டீர்களா..? என கேள்வி எழுப்பி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement