• May 20 2024

ஜிபி முத்துவை கதறவிட்ட நபர்-முதல் நாளிலே நடந்த சம்பவம்...!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

டிக்டாக் மற்றும் யூடியூப் மூலமாக பிரபலம் ஆன ஜிபி முத்து தற்போது பிக் பாஸ் 6ம் சீசனிற்கு முதல்  போட்டியாளராக சென்றுள்ளார்.

அப்போது யாருமே வீட்டுக்குள் இல்லாததை பார்த்து ஜிபி முத்து ஷாக் ஆனார். 'என்ன யாருமே இல்லை, பயமா இருக்கே' என சொல்லி நீண்ட நேரம் பயத்துடன் பேசி கொண்டிருந்த அவர் திடீரென வீட்டிற்குள் இருக்காமல் வெளியே வந்து உட்கார்ந்து இருந்தார்.

உள்ளே வாங்க நான் பேசுறது அப்பதான் தெரியும்.அப்போது கமல் டிவியில் வந்து அவரிடம் பேசினார். ஒரு தொழில்நுட்ப கோளாறு காரணாமாக இன்று நீங்கள் மட்டும் தான் வீட்டில் இருக்க போறீங்க, அது சரியாக விடியற்காலை 4 மணி கூட ஆகலாம் என கூறுகிறார்.



அதை கேட்டு பதறிப்போன ஜிபி முத்து கையெடுத்து கும்பிட்டு யாரையாவது அனுப்புங்க என கெஞ்சி கேட்கிறார்.அத்தோடு  கமல் கொஞ்ச நேரம் அவரை கலாய்த்துவிட்டு அதன் பின் தான் அடுத்த போட்டியாளரை வீட்டுக்குள் அனுப்பினார். 


Advertisement

Advertisement