• May 18 2024

வெளிநாட்டு பெண்ணுடன் காதல்-சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படத்தின் ட்ரெயிலர்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் தான் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் பிரின்ஸ். இப்படத்தில் கதாநாயகியாக உக்ரைன் நடிகை மரியா நடித்துள்ளார். சத்தியராஜ் இவர்களும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இயக்குநர் அனுதீப் குமார் இயக்கியுள்ள இப்படத்திற்கு எஸ்.தமன் இசையமைத்துள்ளார். இப்படத்தை  டாக்கீஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் ஒரே நாளில் ரிலீஸ் ஆக உள்ளது 

இப்படமானது ஏற்கனவே தீபாவளி அன்று வெளியாகவுள்ள நிலையில் தீபாவளிக்கு முந்தைய வெள்ளிக்கிழமையான அக்டோபர் 21ஆம் தேதி இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் ட்ரெயிலர் தற்போது வெளியாகி உள்ளது.இதோ அந்த ட்ரெயிலர்...



Advertisement

Advertisement