• Jun 16 2024

வடக்கன் படத்திற்கு தடை விதித்த இந்திய அரசு! காரணம் என்ன தெரியுமா?

Nithushan / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நல்ல கதைக்களத்துடன் வர விருக்கும் திரைப்படங்களுக்கு அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டாலும் ஒரு சில சென்சார் பிரச்சனைகளால் குறித்த படத்தை வெளியிட கூடாது என தடை செய்கின்றனர் அவ்வாறே சமீபத்தில் வடக்கன் திரைப்படமும் தடை செய்யப்பட்டுள்ளது.


பாஸ்கர் சக்தி எழுதி அவரே இயக்கும் திரைப்படம் வடக்கன் ஆகும். குறித்த படத்தில் கோட்சடைசெந்தில் ,பர்வேஸ் மெஹ்ரு , குங்குமராஜ்முத்துசாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இதன் ட்ரைலர் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள நிலையில் குறித்த படம் தடை செய்யப்பட்டுள்ளது.


 மே 24 வெளியாக இருந்த 'வடக்கன்' திரைப்பட வெளியீடு தள்ளிப்போகிறது. படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்பட இருந்த நிலையில், படத்தின் தலைப்புக்கு ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டதால், தள்ளிப்போகிறது படம். புதிய தலைப்பும், ரிலீஸ் தேதியும் விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Advertisement

Advertisement