• Oct 13 2024

ஆரம்பமானது "தக் லைஃப்" படத்தின் டப்பிங் பணிகள், தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வீடியோ உள்ளே !

Thisnugan / 2 months ago

Advertisement

Listen News!

கமல்ஹாசனுடன் இணைந்து திரைக்கதையை எழுதி மணிரத்னத்தின்  இயக்கத்தில் வெளிவரவிருக்கும் புதிய திரைபடமானா "தக் லைஃப்" படத்தை  ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் ,மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கிறது. 

Thug Life (KH234) Will Be Of Hollywood ...

'நாயகனுக்கு' பிறகு கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் இணைத்திருக்கும் இப் படத்திற்கான எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக அதிகமாக நிலையில் வெளியான நடிகர்களின் அறிவிப்புகள் படத்திற்கான எதிர்பார்ப்பை உச்சத்திற்கே எடுத்து சென்றது எனலாம்.

Thug Life: Kamal Haasan to shoot in ...

உலகநாயகனுடன் ,சிலம்பரசன் , அசோக் செல்வன் ,நாசர் , த்ரிஷா கிருஷ்ணன்,அபிராமி கோபிகுமார் ,ஐஸ்வர்யா லக்ஷுமி மற்றும் பல நடிகர்கள் இணைத்திருக்கும் இப் படத்தின் படப்பிடிப்புகள் இறுதிகட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் செய்தி ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது.


அதாவது  "தக் லைஃப்" திரைப்படத்திற்கான டப்பிங் வேலைகள் ஆரம்பமாகியுள்ளதை உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கும் தயாரிப்பு நிறுவனம் மாஸான பி.ஜி.எம் உடன் வெளியிட்டிருக்கும் சிறு வீடியோ கிளிப்பில் மணிரத்னம் மற்றும் உலகநாயகன் ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் எதிர்கொள்வது போன்றான எண்டிங்கை கொடுத்துள்ளனர் ."உலகநாயகன் குரல் கொடுத்தால் , உலகம் கேட்கிறது ! " என்ற காப்ஷனுடன் வெளியிட்ட இவ் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 



Advertisement