• Jan 19 2025

கல்யாணம் முடிஞ்ச சந்தோஷத்தில் கண்ணு முன்னு தெரியாம ஆடும் தங்கமயில்! வேற லெவல் Vibe

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி, சிறகடிக்க ஆசை சீரியல்களுக்கு அடுத்த படியாக காணப்படுவது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் தான்.

இந்த சீரியலில் தற்போது தங்க மயிலுக்கும் சரவணனுக்கு ஒருவழியாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. இனி தான் ஆட்டம் ஆரம்பம் என்பது போல இனி தான் தங்கமயில் குடும்பம் பற்றி பாண்டியன் வீட்டாருக்கு தெரியவரும்.


இன்றைய தினம் வெளியான ப்ரோமோவில், புது ஜோடிக்கு முதலிரவு கொண்டாட ரூமை அலங்காரம் பண்ணுகிறார்கள். இதன் போது அங்கு கதிரும் ராஜியும் நெருக்கமாக கட்டிலில் அலங்காரம் பண்ணுகிறார்கள். அதன்பின் மீனாவும் தனது கணவருடன் ரொமான்ஸ் பண்ணுகிறார். இறுதியாக தங்கமயிலுடன் கோமதி வந்து கதவை திறந்து ஷாக் ஆகிறார்கள். இவ்வாறு இந்த சீரியல் தற்போது சுவாரஸ்யமாக நகர்கிறது.


இந்த நிலையில், திருமணம் முடித்த கையோடு தங்கமயிலும் சரவணனும் குத்தாட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகி உள்ளது. அதில் ஒருவழியாக 90ஸ் கிட்ஸ்க்கு கல்யாணம் ஆகிவிட்டது என  குறிப்பிட்டுள்ளார்கள்.


Advertisement

Advertisement