• May 19 2024

பிறந்தநாளில் கணவனுக்கு லிப்லாக் கொடுத்த சன்னி லியோன்- இணையத்தில் வைரலாகி வரும் புகைப்படம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவூட் சினிமாவில் கவர்ச்சி நடிகையாகவும் முக்கணி நடிகையாகவும் வலம் வருபவர் நடிகை சன்னி லியோன் கவர்ச்சித் திரைப்படங்களில் நடித்து வரும் இவர் கவர்ச்சிப் படங்களுக்கென்று தனி வெப்சைட்டையும் நடத்தி வருகின்றார்.

மேலும் தமிழ் சினிமாவில் நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வரும் இவர் நடிகர் சதீஷுடன் இணைந்து வீரமாதேவி என்ற பேய் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் ரிலீஸிற்காகவும் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் நடிகை சன்னி லியோன் கடந்த 13 ஆம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடினார். இதனை முன்னிட்டு நண்பர்களுக்கு பார்ட்டி கொடுத்த புகைப்படங்களையும் தனது இணையத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.

மேலும் பிறந்த நாளில் தனது கணவருக்கு லிப்லாக் கொடுத்துள்ளார் . அந்த போட்டோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை சன்னி லியோன், டேனியல் வெப்பர் என்பவரை 2011ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement