• Mar 26 2023

அந்த மாதிரி திரைப்படத்தில் ஆபாச காட்சியில் நடித்த சுந்தரி சீரியல் நடிகை: புகைப்படம் இதோ: ரசிகர்கள் அதிர்ச்சி!

Aishu / 1 week ago

Advertisement

Listen News!

தற்போது சினிமாவிற்கு நிகராக சின்னத்திரை நடிகர்களுக்கு ரசிகர்கள் இருக்கின்றார்கள். 

இதனால் சின்னத்திரையில் நடிக்கின்ற நடிகர்கள் பற்றி அறிந்துகொள்வதில் ரசிகர்கள் அதீத ஆர்வமாக இருக்கிறார்கள். 

அந்த வகையில் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் சுந்தரி என்கின்ற தொடருக்கு பெரும் வரவேற்பிருக்கின்றது. 

இந்த நிலையில் குறித்த தொடரில் சுந்தரியின் கணவனின் இரண்டாவது மனைவியாக நடிக்கும் அனு என்கின்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கும் சின்னத்திரை நடிகை பற்றி ஒரு திடுக் தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. 


அதாவது அனு என்கின்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் குறித்த சின்னத்திரை நடிகை ஓவியா கதையின் நாயகியாக நடித்த பெண்களை மையப்படுத்தி வெளியான அடல்ட் திரைப்படமான  90Ml என்கின்ற ஆபாச திரைப்படத்தில் ஒரு ஆபாசமான காட்சியில் மார்பகங்கள் தொடர்பாக டபிள் மீனிங் வசனம் பேசி நடித்திருக்கிறார் என்ற அதிர்ச்சி தகவல் பரவி வருகிறது. 


இது தொடர்பான புகைப்படங்களை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ஆபாச காட்சியில் நடித்த அனு என இந்த புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement