• May 11 2024

பாக்கியலட்சுமி சீரியல் புகழின் வீட்டில் ஏற்பட்ட திடீர் மரணம்-அழுதுகொண்டே அவரே பதிவிட்ட வீடியோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய்டிவி-யில் தற்போது ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த தொடருக்கு நல்ல டிஆர்பியும் கிடைத்து வருகிறது.

மேலும் இந்த சீரியலில் ராதிகா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் ஜெனிஃபர். பல்வேறு சீரியல்களில் நடித்து வந்த இவர் சமீபத்தில் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகிக்கொண்டார்.

அதற்கு காரணம் இந்த சீரியலில் அவருடைய கதாபாத்திரம் நெகட்டிவ் வேடமாக மாற இருப்பது தான் என கூறியிருந்தார். ‌ அதுமட்டுமல்லாமல் தான் கர்ப்பமாக இருப்பதாகவும் ராதிகா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இவரின் தந்தை உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் இறந்து விட்டதாகவும் அவருக்காக பிரார்த்தித்த அனைவருக்கும் நன்றி என கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் தமது இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள்.

இதோ அந்த வீடியோ..

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement