• Apr 28 2024

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் கடந்த 13ஆம் திகதி பீஸ்ட் திரைப்படம் வெளியாகியது . விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார்.

இந்நிலையில் திரைப்படம் திரைக்கு வருவதற்கு முன்னரே அரபிக்குத்து பாடல் உலகளவில் வைரலாகியது . இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார் இப்பாடலை நம்ம சிவகார்த்திகேயன் தான் எழுதியுள்ளார்.

.சிறியவர்கள் , பெரியவர்கள் என பட்டித்தோட்டி எல்லாம் மாசான ஹிட் பாடலாக உள்ளது . நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் என பலரும் அரபிக் குத்து ஸ்டெப் போட்டனர் .யூடியூப், பேஸ் புக் என பல மில்லியன் வியூவர்ஸுக்கு மேல் இப்பாடலை பார்த்துள்ளனர் .இப் பாடலை அனிருத் மற்றும் ஜோனிதா காந்தி பாடியுள்ளனர்.

அரபிக்குத்து பாடலை சாங் வடிவில் வெளியிடப்போவதாக கடந்த 9-ஆம் திகதி உத்தியோக நியூஸ் வெளியாகவுள்ளது.அந்தவகையில் அரபிக் கூத்து பாடல் யூடியூப்பில் 10 கோடி பார்வையாளர்களைக் கடந்து முன்னணி இடம் பிடித்துள்ளது. இப்பாடல் இந்திய அளவில் ட்ரெண்டிங் பாடல் வரிசையில் 4ஆம் இடத்திலும்,தமிழ் பாடல் வரிசையில் முதலிடத்திலும் உள்ளது

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement